தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின்அரசு திட்டங்களின் பலன்களையும் கேட்டறிந்தார்..
தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மற்றும் அன்னவாசல் பகுதியில் அதிகாலை நடைபயிற்சியின் போது பொதுமக்களுடன் நேரடியாக உரையாடி நலம் விசாரித்தார். ஒரு நெசவாளர்கள் வீட்டிற்கு நேரில் சென்று வீட்டில் காப்பி அருந்தியபடியே அவர்களிடம் அரசு திட்டங்களின் பலன்களையும் கேட்டறிந்தார். அவர்கள், மகளிா் உாிமைத்தொகை, மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கான திட்டம் ,உயர் கல்வி கற்கும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 போன்ற திட்டங்கள் மூலம் தங்களுக்கு கிடைக்கும் நேரடியாக திட்டங்கள் கடைகோடி மக்களை சென்றடைவதை அவர் உறுதிப்படுத்தினார்.
Tags :



















