செங்கல் சூளைக்காக மண் எடுக்கப்பட்ட ஆழமான குழியில் விழுந்து  ஆண் யானை பலி

by Editor / 15-10-2022 10:03:48pm
செங்கல் சூளைக்காக மண் எடுக்கப்பட்ட ஆழமான குழியில் விழுந்து  ஆண் யானை பலி

கோவை: கோவை மாவட்டம் பெரியதடாகம் பகுதியில் செங்கல் சூளைக்காக மண் எடுக்கப்பட்ட ஆழமான குழியில் விழுந்து  ஆண் யானை ஓன்று உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் அந்த யானையின் இடது பக்கம்  தந்தம்  இல்லாததால் வனத்துறையினர்  யானையின் உடலைக்கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மேலும் யானையின் ஒரு தந்தத்தை காணாதது குறித்து அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.

 

Tags :

Share via
Logo