கச்சா எண்ணெய் இறக்குமதி 60.2 மில்லியன் டன்னாக உயர்வு

by Editor / 23-07-2022 12:52:52pm
கச்சா எண்ணெய் இறக்குமதி 60.2 மில்லியன் டன்னாக உயர்வு

 இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை அதிகரித்ததை தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி 6.25 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி 17% அதிகரித்துள்ள நிலையில் பெட்ரோலியம் பொருட்களின் ஏற்றுமதி 7.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலஆண்டில்   உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி 7.45 மெட்ரிக் டன்னாக இருந்தது இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட0. 62 சதவீதம் அதிகமாகும் விலையேற்றம் காரணமாக முதல் காலாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி 47.5 பில்லியன் டாலராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via