கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 24 சென்டிமீட்டர் மழை பதிவு
இதேபோல் கும்மிடிப்பூண்டியில் 22 சென்டிமீட்டர், திருத்தணி 20 சென்டிமீட்டர், தாமரைப்பாக்கம் 16.5 சென்டிமீட்டர், ஜமீன் கொரட்டூர் பொன்னேரி செங்குன்றம் 15 சென்டிமீட்டர், ஊத்துக்கோட்டை திருவள்ளூர் பள்ளிப்பட்டு பகுதிகளில் 14 சென்டிமீட்டர், பூண்டி சோழவரம் ஆர்கே பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 13 சென்டிமீட்டர், பூந்தமல்லி திருவலாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் 11 சென்டிமீட்டர் என அதிகபட்சமாக ஆவடியில் 24 சென்டிமீட்டர் மழை பதிவு
Tags : கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 24 சென்டிமீட்டர் மழை பதிவு


















.jpg)
