புதிய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின்வாரிய போர்மென் கைது

by Editor / 21-09-2023 11:18:00pm
புதிய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின்வாரிய போர்மென் கைது

மதுரை மாநகர் வில்லாபுரம் மின்வாரிய அலுவலக போர்மேன் வேல்முருகன் (40) என்பவர் புதிய மின் இணைப்பு வழங்க சந்துரு என்பவரிடம்  ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.

 

Tags : புதிய மின் இணைப்புக்கு லஞ்சம்

Share via
Logo