டிசம்பர் 9-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக அறிவிப்பு

by Editor / 06-12-2021 11:07:19pm
டிசம்பர் 9-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக அறிவிப்பு

பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்க வேண்டும், வெள்ளத்தால் பயிர்கள் இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும், பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை அளிக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைக்களை வலியுறுத்தி வரும் 9ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via

More stories