பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினைக் கட்டாயமாக்கும் நடவடிக்கையை எதிர்த்து -தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்
தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகளுக்கு பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினைக் கட்டாயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை எதிர்த்து தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.
Tags :