சடலத்துடன் 7 ஆண்டுகள் வாழ்ந்த மருத்துவர்

அமெரிக்காவில், 21 வயதான மரியா என்ற பெண்ணுக்கு காசநோய் இருந்துள்ளது. அவருக்கு மருத்துவர் கார்ல் டான்ஸ்லர் என்பவர் சிகிச்சை அளித்துள்ளார். அப்போது மருத்துவருக்கும், மரியாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. பின்னர் சில காலங்கள் கழித்து நோய் தீவிரமடைந்ததால் அந்த இளம்பெண் உயிரிழந்தார். குடும்ப உறுப்பினர்கள் பெண்ணின் உடலை அடக்கம் செய்த பிறகு, டான்ஸ்லர் அப்பெண்ணின் உடலை கல்லறையில் இருந்து எடுத்து வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பின் தனது காதலியின் சடலத்துடன் ஏழு ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். இது தற்போது வெளிச்சத்திற்கு வந்த நிலையில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :