இஸ்ரேல் பிரதமர் இல்லம் அருகே ட்ரோன் தாக்குதல்

by Staff / 19-10-2024 02:13:41pm
இஸ்ரேல் பிரதமர் இல்லம் அருகே ட்ரோன் தாக்குதல்

இஸ்ரேலிய வான்வெளியில் 3 ட்ரோன்கள் லெபனானில் இருந்து ஊடுருவியதை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) உறுதிப்படுத்தியது. அதில், ஒன்று சிரியாவில் உள்ள ஒரு கட்டிடத்தைத் தாக்கியது. இதற்கிடையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லம் அருகே ட்ரோன்கள் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. 2 ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டதாகவும் க்ளிலோட்  பகுதியில் சைரன்கள் ஒலிக்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via