கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக கோவையில் மதுரை லாஜி வோராவிடம் தனிப்படை விசாரணை

by Editor / 13-07-2022 04:40:19pm
கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக கோவையில் மதுரை லாஜி வோராவிடம் தனிப்படை விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக கோவையில் மதுரை லாஜி வோராவிடம் தனிப்படை விசாரணை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே சுமார் 250 பேரிடம் தனிப்படை விசாரித்த நிலையில் மதுரை நபரிடமும் விசாரணை நடத்தி வருகிறது.

Tags :

Share via

More stories

Logo