தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து

by Staff / 03-04-2023 01:12:54pm
தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து

தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவிக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது; பிறந்தநாள் வாழ்த்துக்கள், நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via