பள்ளி கல்வி இயக்குனர் முக்கிய உத்தரவு

by Staff / 07-07-2024 05:26:02pm
பள்ளி கல்வி இயக்குனர் முக்கிய உத்தரவு

தமிழக பள்ளி கல்வி இயக்குனர் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், “அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களில் ஆய்வுக்கூட உபகரணங்கள், இருப்பு பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். வெப்பப்படுத்தும் உபகரணங்களை பாதுகாப்பாக கையாளுவதை உறுதி செய்திட வேண்டும். ஆய்வகங்களை நல்ல முறையில் பயன்படுத்தப்படுத்த ஜூலை 8,9,10 தேதிகளில் சுத்தப்படுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via