பாமக மாவட்ட பொதுக்குழு - அன்புமணி அறிவிப்பு

by Editor / 10-06-2025 04:52:12pm
பாமக மாவட்ட பொதுக்குழு - அன்புமணி அறிவிப்பு

பாமக மாவட்ட பொதுக்குழு குறித்த முக்கிய அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். முதற்கட்டமாக வரும் 15 முதல் 19ம் தேதி வரை திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும். பொதுக்குழு கூட்டத்தில் பாமக உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும்.
 

 

Tags :

Share via