10 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 5 வயது சிறுவன்
வடக்கு பீகாரில் உள்ள சுபாலில் தான் படிக்கும் பள்ளிக்கு துப்பாக்கி எடுத்துச் சென்று 3 ஆம் வகுப்பு மாணவன் மீது 5 வயது சிறுவன் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5 வயது சிறுவன் தனது பையில் துப்பாக்கியை மறைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்று 3ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவனை நோக்கி சுட்டதில் தோட்டா அவரது கையில் பட்டு காயமடைந்தார். காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags :



















