ராணுவத்தில் நடந்த சைபர் பாதுகாப்பு மீறல்

by Staff / 20-04-2022 04:40:26pm
ராணுவத்தில் நடந்த சைபர் பாதுகாப்பு மீறல்

சீனா ,பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உளவுத்துறை அமைப்புகள் இந்திய வீரர்களிடம் இருந்து ராணுவ தகவல்களை கசியவிட முயன்றதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்திய ராணுவ அதிகாரிகள் வாட்ஸ் ஆப் குழுவில் கடுமையான சைபர் பாதுகாப்பு மீறல் நடைபெற்றுள்ளதை ராணுவம் மற்றும் உளவுத்துறையினர் கண்டுபிடித்திருக்கின்றனர். வாட்ஸ்அப்பில் ராணுவ அதிகாரிகளின் இணைய பாதுகாப்பு மீறல் கண்டுபிடிக்கப்பட்டது
ராணுவம் மற்றும் உளவுத்துறையின் தகவலின்படி, ஒரு வாட்ஸ்அப் குழு மூலம் பாதுகாப்பு மீறல் சாத்தியமாகி இருக்கிறது. வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகவே இதுபோன்ற பாதுகாப்பு மீறல் கண்டறியப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via