கொரோனாவை உருவாக்கியது சீனா தான்

by Staff / 06-12-2022 12:40:58pm
கொரோனாவை உருவாக்கியது சீனா தான்

சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் பணியாற்றிய அமெரிக்க ஆய்வாளர் ஆண்ட்ரூ ஹாப், ’The Truth about Wuhan’ என்ற புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் அவர், கோவிட் – 19 வைரஸ் மனிதர்களால் தான் உருவாக்கப்பட்டது. அது சீன ஆய்வகத்திலிருந்து கசிந்துவிட்டது. சீனாவில் இந்த ஆய்வை செய்ய அமெரிக்கா நிதியுதவி செய்தது. போதிய ஆய்வக மேம்பாட்டு நிதியில்லாமல், வைரஸ் அங்கிருந்து கசிந்து உலகெங்கும் பரவியது’ என எழுதியுள்ளார்.

 

Tags :

Share via