"உயிர்போகும் என தெரிந்தே அஜித்தை தாக்கிய காவலர்கள்”

தமிழகத்தை உலுக்கிய மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலையில் திருத்தியமைக்கப்பட்ட எஃப்ஐஆர் வெளியாகியுள்ளது. அதில், அஜித்குமார் நகை திருடிய குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததால் தனிப்படை காவலர்கள் 5 பேர் உயிர் போகும் என தெரிந்தே அடித்ததாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது. முதன்முதலில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டபோது வலிப்பு ஏற்பட்டு அஜித்குமார் இறந்ததாக காவல்துறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Tags :