15 வயது சிறுவனை பலாத்காரம் செய்த 55 வயது பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
கும்பகோணத்தில் முதியோர் காப்பகம் நடத்திவந்த சூரியகலா என்ற 55 வயதுடைய பெண், 15 வயது சிறுவனை தொடர்ந்து பாலியல் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரியகலாவின் காப்பகத்துக்கு இட்லி வியாபாரம் செய்து வரும் பெண் தனது மகனிடம் அடிக்கடி இட்லி கொடுத்து அனுப்பி இருக்கிறார். அந்த சிறுவனுக்கு ஆபாச வீடியோ காட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் சூரியகலா. முருகனை என்பவரையும் இந்தக் கொடூரத்தில் சேர்த்துக்கொண்டு குரூப் செக்ஸில் ஈடுபட்டிருக்கிறார்.
சிறுவனின் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், சூரியகலா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த முருகன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் கைது செய்தார்.
Tags :



















