பாஜக மற்றும் காங்கிரஸ் மீது கடுப்பான தேர்தல் ஆணையம்

by Staff / 22-05-2024 04:42:04pm
பாஜக மற்றும் காங்கிரஸ் மீது கடுப்பான தேர்தல் ஆணையம்

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் முன்வைக்கப்படும் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து தேர்தல் ஆணையம் கடிதம் அனிப்பியுள்ளது. அதில், “மதவாத பிரச்சாரங்கள் செய்வதை பாஜக தவிர்க்க வேண்டும். சமூகத்தை பிளவுபடுத்தும் கருத்துக்களை வெளியிடக் கூடாது” எனவும் “காங்கிரஸ், இந்திய பாதுகாப்புப் படைகளை அரசியலாக்க வேண்டாம். தேர்தல் நேரத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சி கூடுதல் பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும், எதிர்க்கட்சிகளும் வரம்பை மீறுவது ஏற்புடையதல்ல” என குறிப்பிட்டுள்ளது.

 

Tags :

Share via