உரிமம் பெறாத 5 ஆயிரம் கடைகளை சீல் வைக்க முடிவு

by Editor / 11-09-2022 04:20:56pm
உரிமம் பெறாத 5 ஆயிரம் கடைகளை சீல் வைக்க முடிவு

சென்னையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தொழில் உரிமம் பெறாமல் உள்ளனர். அவர்கள் உடனடியாக மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் அந்த கடைகளை மூடி 'சீல்' வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Tags :

Share via