நெல்லையப்பர் கோவிலில் இன்று காலை பரணி தீபம் ஏற்றம்

by Editor / 06-12-2022 09:43:40am
நெல்லையப்பர் கோவிலில் இன்று காலை பரணி தீபம் ஏற்றம்

நெல்லையில் அமைந்திருக்கும் பிரசித்த பெற்ற கோவில் நெல்லையப்பர் கோவில். தற்போது கார்த்திகை மாதம் என்பதால் கார்த்திகை தீப திருவிழா அனைத்து கோவில்களிலும் கொண்டப்படுகிறது. இதனையொட்டி நெல்லையப்பர் கோவிலில் இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

Tags :

Share via
Logo