இந்தோனேசியா நிலநடுக்கத்தில் குறைந்தது 56 பேர்இறந்தனா். 300 பேர் காயமடைந்தனர்.
திங்கள்கிழமை,இந்தோனேசியாவின் பிரதான தீவான ஜாவாவில் ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 56 பேர்இறந்தனா். 300 பேர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் மேற்கு ஜாவா நகரான சியாஞ்சூர் அருகே ஏற்பட்டது.இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது. ஜகார்த்தா வரையிலான உயரமான பகுதிகளை உலுக்கியது.
Tags :