உள்ளாடைகளை திருடும் சைக்கோ

by Staff / 28-10-2023 12:34:53pm
உள்ளாடைகளை திருடும் சைக்கோ

சென்னை தாம்பரம் பகுதியில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருகிறார் ஒரு சைக்கோ இளைஞர். இரவு நேரத்தில் மாஸ்க் அணிந்து வரும் அந்த நபரால் அந்த பகுதியினர் அச்சத்தில் உள்ளனர். மேலும் வீட்டில் துவைத்து காயப்போட்டிருக்கும் பெண்களின் உள்ளாடைகளையும் அவர் திருடி செல்கிறார். இவரால் பல பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக தெரிகிறது. இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சைக்கோ இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 

 

Tags :

Share via

More stories