மீண்டும் கொரோனா.. மும்பை, மஹாராஷ்டிராவில் மரணங்கள்

by Editor / 20-05-2025 04:57:00pm
மீண்டும் கொரோனா.. மும்பை, மஹாராஷ்டிராவில் மரணங்கள்

இந்தியாவில் மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ள கொரோனா கடந்த மே 12ம் தேதிக்கு பின்னர் தேசிய அளவில் கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் படிப்படியாக உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு கேரளாவில் ஒருவரும், மஹாராஷ்டிராவில் இருவரும் என 3 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், உயிரிழந்தவர்களுக்கு இணை நோய் இருந்ததன் காரணமாக உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via