.மும்பை இந்தியன்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி .

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும் டெல்லி கேப்டன் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வுசெய்து களத்தில் இறங்கியது மும்பை இந்தியன் அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த டெல்லி கேப்பிடல் சனி 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ரன்கள் எடுத்தது..மும்பை இந்தியன்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியின் மூலமாக கடைசி பிளே ஆப்பிற்கு தகுதி பெற்றது.

Tags :