பாணதீர்த்த அருவியை  பார்வையிட 9 ஆண்டுகளுக்கு பின்18 ஆம் தேதி முதல் அனுமதி.

by Editor / 13-09-2023 08:42:01am
 பாணதீர்த்த அருவியை  பார்வையிட 9 ஆண்டுகளுக்கு பின்18 ஆம் தேதி முதல் அனுமதி.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில்  பாபநாசத்திற்கு மேல் அமைந்துள்ள பாணதீர்த்த  அருவியை 9 ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகள்  பார்வையிட வருகிற 18 ஆம் தேதி முதல் வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.காரில் சென்று பார்க்க ஏற்பாடு , நபர் ஒருவருக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயம் செய்யபபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags : பாணதீர்த்த அருவியை  பார்வையிட அனுமதி

Share via