பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி

by Staff / 10-11-2022 01:38:06pm
 பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி

மாங்காடு நகராட்சியில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் லட்சுமிபதி(42) உயிரிழப்பு. மாங்காடு நகராட்சியில் பல இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் பல மாதங்களாக மூடாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார்

 

Tags :

Share via

More stories

Logo