அமைச்சர் பொன்முடியின் சகோதரர் உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி

by Staff / 17-01-2023 03:15:25pm
அமைச்சர் பொன்முடியின் சகோதரர் உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரர் தியாகராஜன் உடலுக்கு அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரர் தியாகராஜன் உடலுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ், கே.என்.நேரு, செஞ்சி மஸ்தான், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

 

Tags :

Share via