2003 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் வழங்கினார்.

ஆண்டு தோறும் தமிழ் நாடு அரசு தமிழ் இலக்கியம்,சிறந்த ஆளுமைக்கான விருதினை திருவள்ளுவர் தினத்தில்தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக வழங்கி கெளரவித்து வருகிறது.அந்த அடிப்படையில் இந்தாண்டூ 2003 ஆம் ஆண்டுவிருது வழங்கும் விழா நடைபெற்றது.விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் வழங்கினார் 2023 . ஆண்டிற்கான திருவள்ளுவர் விருதினை. இரணியன் நா.கு .பொன்னுசாமி , 2022ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருதினை . உபயதுல்லா காமராசர் விருதினை .ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் , மகாகவி பாரதியார் விருதினை முனைவர் ஆ.இரா .வேங்கடாசலபதி , பாவேந்தர் பாரதிதாசன் விருதினை .வாலாஜா வல்லவன், திரு.வி.க.விருதினை நாமக்கல் திரு.பொ.வேல்சாமி ,,கி.ஆ.பெ. விசுவநாதம் விருதினை கவிஞர் மு.மேத்தா , தேவநேயப்பாவாணர் விருதினை முனைவர் இரா.மதிவாணன் அவர்களுக்கும், தந்தை பெரியார் விருதினை கவிஞர் கலி.பூங்குன்றன் டாக்டர் அம்பேத்கர் விருதினை.எஸ்.வி.ராஜதுரைஆகியோர் பெற்றனா்.
Tags :