ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல மயிலாடுத்துறை கோட்டாசியர் உத்தரவு தடை நீக்கம்

by Editor / 08-05-2022 08:32:52pm
ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல மயிலாடுத்துறை கோட்டாசியர் உத்தரவு தடை நீக்கம்

தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்மொழி அனுமதி வழங்கியதாக தருமபுரம் ஆதீனம் தகவல் தெரிவித்துள்ளார். குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், கோவை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் முதல்வரை 07 ஆம் தேதி சந்தித்த குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் .தாரைப்பொறி ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச்செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டிருப்பதாக மயிலாடுத்துறை கோட்டாசியர் உத்தரவு.தடை நீக்கபட்டதால் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்லும் நிகழ்வு 22ம் தேதி நடைபெறும்.

 

Tags :

Share via

More stories