தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.- இந்திய வானிலை ஆய்வு மையம்.
Tags : Chance of heavy rain in a few places in Tamil Nadu today