சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் விஜய ராணி மாற்றம்

by Admin / 26-05-2022 10:08:15am
சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் விஜய ராணி மாற்றம்

சென்னை மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த விஜய ராணி அதிரடியாக மாற்றப்பட்டு காத்திருப்போர்
பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார், அவருக்கு ,பதிலாக  சென்னை  மாவட்ட ஆட்சியராக  அமிர்த ஜோதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இட மாற்ற உத்தரவை தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு பிறப்பித்துள்ளார்.24இல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.்
 

Tags :

Share via

More stories

Logo