தி காஷ்மீர் பைல்ஸ் வசூலை அள்ளி குவிக்கிறது.
தி காஷ்மீர் பைல்ஸ், இந்தியில் வெளியான திரைப்படம்.விவேக் ரஞ்சன் அக்னி கோத்ரி இயக்கியுள்ள இப்படம் வெளியான ஆறு நாட்களில், எண்பதுகோடியும் ஒன்பதாம் நாளில் இருபத்து ஐந்து கோடியும், ஆக,மொத்தம், வெளியான நாளிலிருந்து நூற்று நாற்பத்து ஐந்து கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.அப்படி என்ன விஷசேம் . .பெரிய நடிகர்கள் நடித்திருக்கிறார்களாயென்றால்,இல்லை. பின் என்ன, பல மாநில அரசுகளும் வரி விலக்கு அளித்திருக்கிறார்களே...? என்கிறீர்களா ?காஷ்மீரில் ,1990 ல்இந்து மதத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக ,காஷ்மீரை விட்டு வெளியேற எச்சரித்த பயங்கரவாதிகளுக்கு பயந்து ,அங்கிருந்து புலம் பெயர்ந்து, பல்வேறு இடங்களுக்குச்சென்று நிர்கதியான காஷ்மீர் பண்டிட்களின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்தது, இந்தத் திரைப்படம் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி பண்டிட்களின் வெளியேற்றத்தை அடிப்படையாகக் கொண்டது இது ஒரு இனப்படுகொலையாக சித்தரிக்கிறதுஇதில் அனுபம் கெர், தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி மற்றும் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர் இந்தத் திரைப்படம் 11 மார்ச் 2022 அன்று திரையரங்கில் வெளியிடப்பட்டதுதிரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது,.பட்ஜெட்: மதிப்பீடு. ₹15 கோடி
பாக்ஸ் ஆபிஸ்: est. ₹227.29 கோடி
Tags :