மதுரை மாட்டுத்தாவணி ;சூப்பர் சரவணா ஸ்டோரில் 10 வது மாடியில் தீ விபத்து.

by Editor / 01-03-2023 07:29:36pm
மதுரை மாட்டுத்தாவணி ;சூப்பர் சரவணா ஸ்டோரில் 10 வது மாடியில் தீ விபத்து.

மதுரை மாட்டுத்தாவணி அருகே புதிதாக திறக்கபப்ட்ட சூப்பர் சரவணா ஸ்டோரில் 10 வது மாடியில் தீ விபத்து.
மதுரை சரவணா ஸ்டோரில் பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை பாதுகாப்பு அம்சங்களை நிறைவேற்றும் வரை கடை திறக்க தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கு தற்போது நிலுவையில் உள்ள நிலையில் இந்த தீ விபத்து நடைபெற்றுள்ளது..

 

Tags :

Share via