சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு

by Staff / 18-11-2023 01:14:41pm
சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு

ஆளுநர் பற்றி பேசக் கூடாதுனு சொல்லிட்டு, பேச விட்டு கேட்டுக்கிட்டு இருக்கீங்க என சபாநாயகரிடம் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் வேதனையுடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து 4 பாஜக எம்எல்ஏக்களும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் பேசிய பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவி ஒரு அரசியல் பதவியாக இருக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றமே கூறியிருக்கிறது என்றார். இது குறித்து விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு, ஆளுநர்களின் செயல்பாட்டைத்தான் உறுப்பினர்கள் விமர்சித்தார்கள். ஆளுநர்கள் மாறுவார்கள், நாளை நீங்கள் கூட ஆளுநராகலாம் என கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo