சிறுவனை பலாத்காரம் செய்த துணி வியாபாரி

by Staff / 25-05-2023 11:16:33am
சிறுவனை பலாத்காரம் செய்த துணி வியாபாரி

கேரளாவின் இடுக்கியில் பெற்றோர் இல்லாத சமயத்தில் வீட்டுக்குள் சென்று 15 வயது சிறுவனை இயற்கைக்கு மாறாக பலாத்காரம் செய்த துணி வியாபாரியை போலீசார் கைது செய்தனர். பெரும்பாவூரைச் சேர்ந்த மைதீன் (46) என்பவர், துணிகளை மாதத் தவணையில் விற்பனை செய்து வருகிறர். இதற்கான பணத்தை வசூல் செய்ய வந்த போது, சிறுவனிடம் அத்துமீறியுள்ளார். தொடர்ந்து வீட்டிற்கு வந்த தாயிடம் சிறுவன் தனக்கு நேர்ந்த கொடூரத்தை பற்றி அழுதுகொண்டே கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சைல்டு லைனில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளியை கைது செய்தனர்.

 

Tags :

Share via
Logo