புதுச்சேரி, காரைக்கால் மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை.

புதுச்சேரி, காரைக்கால் மீனவர்கள் அக்டோபர் 16, 17இல் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது; வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் சூறைக் காற்று வீசக் கூடும் என்பதால் தடை விதிப்பு அக்.14,15இல் காற்று அதிகம் வீசும் பகுதிகளுக்குச் செல்லாமல் பாதுகாப்பாக மீன்பிடிக்கவும் அறிவுறுத்தல்
Tags : புதுச்சேரி, காரைக்கால் மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை