இன்று கூடுகிறது அதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு

by Staff / 29-01-2024 12:50:28pm
இன்று கூடுகிறது அதிமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்படைந்திருக்கும் நிலையில் அதிமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் இன்று ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தவுள்ளனர். இதில் முன்னாள் அமைச்சர்கள் கே. பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ். பி. வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்று இன்று முடிவு செய்யப்படவுள்ளது.

 

Tags :

Share via

More stories