வேங்கை வயல் வழக்கு வேறு நீதி மன்றத்திற்கு மாற்றம்
பட்டியல் இன மக்களுக்கு எதிராக வேங்கை வயல் தண்ணீ ர்தொட்டில் மலம் கலந்த நிகழ்வு அதிர்ச்சி அளித்தது .அது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடந்து வந்த வண்ணம் இருந்தன. இது தனிப்பட்ட பகையின் காரணமாக மூன்று பட்டியலை இனத்தைச் சார்ந்தவர்களே தொட்டியில் மலம் கலந்து உள்ளதாக சி.பி.சி.ஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதனை தொடர்ந்து ,இந்த வழக்கு எஸ். சி., எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து புதுக்கோட்டை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி விசாரணையின் மீது எதிர்ப்பு நிலை கொண்டு விடுதலை சிறுத்தை கட்சி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Tags :