2022-ஆம் ஆண்டில் ஸ்மார்ட் போன் சந்தையில் அறிமுகமாகும் போன்கள்

by Editor / 19-12-2021 11:05:33am
 2022-ஆம் ஆண்டில்  ஸ்மார்ட் போன் சந்தையில் அறிமுகமாகும் போன்கள்

உலக அளவில் நிலவி வரும் செமி கண்டக்டர் சிப் தட்டுப்பாடு காரணமாக முன்னணி நிறுவனங்கள் சந்தையில் 2021-இல் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்த போன்களை அறிமுகம் செய்ய முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2022-இன் தொடக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் போன்களின் விவரம். சாம்சங் கேலக்ஸி S22 சீரிஸ் மற்றும் கேலக்ஸி S21 FE, ஒன்பிளஸ் 10 சீரிஸ், சியோமி 12 சீரிஸ், ஐபோன் 14 சீரிஸ் மற்றும் ஐபோன் SE 3, விவோ X80 சீரிஸ், கூகுள் பிக்ஸல் 6A மாதிரியான ஸ்மார்ட் போன்கள் சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags : Phones that will make their debut in the smart phone market in 2022

Share via