பிரதமர் நரேந்திர மோடி-முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில்....

by Admin / 19-12-2021 02:47:29pm
பிரதமர் நரேந்திர மோடி-முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில்....

பிரதமர் நரேந்திர மோடி-முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில்....

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக இருக்கும் புதிய பதினோறு மருத்துவ கல்லூரிகளை ஜனவரி 12. 01.2022அன்று
விருதுநகரில் பிருமாண்ட விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார். இக்கல்லூரிகள் தொடங்கப்படுவதன்  மூலம்1,450 மாணவர்கள் சேர்த்துக்கொள்ள அகில இந்திய மருத்துவ கவுன்ஸில் அனுமதி கொடுத்துள்ளது.இதல்,7 கல்லூரிகளுக்கு தலா 150 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளலாம். நான்கு கல்லூரிகளுக்கு தலா நூறு மாணவர்கள் சேர்த்துக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

புதிய கல்லூரிகள் எவை?

1)அரியலூர்
2)திருவள்ளுர்
3)விருதுநகர்
4)நீலகிரி
5)நாகப்பட்டினம்
6)திண்டுகல்
7)கிருஷ்ணகிரி
8)ராமநாதபுரம்
9)நாமக்கல்
10)திருப்பூர்
11)கள்ளக்குறிச்சி

 

Tags :

Share via

More stories

Logo