வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

by Admin / 22-02-2022 08:12:49am
 வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

தமிழ் நாட்டில்  நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8.00 மணிக்குத்தொடங்கியது.
12,601இடங்களுக்கு ...21  மாநகராட்சி,  நகராட்சி138, பேரூராட்சி 480 ..முதலில் தபால் வாக்கு எண்ணப்படுகிறது.

 

Tags :

Share via

More stories