சிறைகளில் பெண் கைதிகள் கர்ப்பம்

by Staff / 09-02-2024 12:54:59pm
சிறைகளில் பெண் கைதிகள் கர்ப்பம்

மேற்கு வங்கத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகள் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சிறைச்சாலைகளில் குறைந்தது 196 குழந்தைகள் பிறந்துள்ளது. இதுகுறித்து கல்கத்தா உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உதவியாளர் (அமிகஸ் கியூரி) தகவல் தெரிவித்துள்ளார். பெண் கைதிகளின் அடைப்புக்குள் ஆண் ஊழியர்கள் நுழைவதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கல்கத்தா உயர் நீதிமன்றத்தை அவர் கேட்டுக் கொண்டார். இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.


 

 

Tags :

Share via

More stories

Logo