தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் - எம்.எல்.ஏ.வாக தமிமுன் அன்சாரி பதவியேற்பு

by Editor / 11-05-2026 12:55:34pm
தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் - எம்.எல்.ஏ.வாக தமிமுன் அன்சாரி பதவியேற்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்ற மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்டார். பதவியேற்பின் போது, "தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டேன்" என்று அவர் முழக்கமிட்டது அவையில் இருந்தோரின் கவனத்தை ஈர்த்தது. மக்கள் நலனுக்காகவும், மாநில உரிமைகளுக்காகவும் சமரசமின்றி போராடுவேன் என உறுதி பூண்டுள்ள அவர், தனது தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதே முதல் இலக்கு என்றும் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo