ஜெயலலிதா படத்தை பார்த்து அழுதபடி பதவியேற்ற அதிமுக எம்எல்ஏ மோகன்

by Editor / 11-05-2026 12:59:26pm
ஜெயலலிதா படத்தை பார்த்து அழுதபடி பதவியேற்ற அதிமுக எம்எல்ஏ மோகன்

பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ மோகன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்று கொண்டார். தனது அரசியல் குருவின் நினைவாக அவர் அழுதபடியே உறுதிமொழி ஏற்றது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

Tags :

Share via
Logo