இன்று காலை முதல் முதலமைச்சர் விஜய்க்கு Z+ பிரிவு பாதுகாப்பு
தமிழக முதலமைச்சர் விஜய்க்கு இன்று காலை முதல் மத்திய அரசு Z+ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. MP5 அதிநவீன துப்பாக்கிகளுடன் 55 மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். மேலும் முதலமைச்சர் பாதுகாப்பு குழுவில் 10-க்கும் மேற்பட்ட NSG கமாண்டோக்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.
Tags :



















