மு.க. ஸ்டாலினை நேரில் சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்

by Editor / 11-05-2026 12:23:59pm
மு.க. ஸ்டாலினை நேரில் சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்

தமிழக முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை இன்று  நேரில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சட்டப்பேரவை நடைபெற்று வரும் நிலையில், அவை முடிந்தவுடன், பிற்பகல் 2.30 மணிக்கு மு.க. ஸ்டாலினை சந்திக்க இருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் விஜய் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo