தனியார் மண்டப திறப்பு விழா ஹெச்.ராஜா செண்டை மேளதாளத்தோடு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் தனியார் திருமண மண்டபத்தை திறந்து வைக்க பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா இன்று திட்டக்குடி வந்தார்.அவருக்கு மண்டப நிர்வாகத்தின் சார்பில் செண்டை மேளம், முழங்க சாரட் வண்டியில் ஊர்வலமாக கல்யாண மண்டபம் அமைந்துள்ள பகுதிவரை ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார்.ஏராளமான பொதுமக்கள் ஹெச்.ராஜாவுக்கு கைகாட்டி ஆரவாரம் தெரிவித்தனர்.ஏராளமான பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள்,கலந்துகொண்டனர்.

Tags : Welcome with H. Raja Sendai Accordion