இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

by Staff / 30-08-2025 10:05:47am
 இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில்  அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

சென்னையிலுள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்நடைபெறுகிறது.82 மாவட்டச் செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.மேலும் 2026 ஆம்  ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத்  தேர்தலுக்குத் தயாராவது, பூத் கமிட்டிகள் நிலவரம் குறித்து விவாதிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.மேலும் சில மாவட்ட செயலாளர்கள் மீது அதிருப்தி உள்ளததாகவும் அவர்கள் மாற்றப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags : இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

Share via