உலகளவில் கொரோனாவால் பாதிப்பு 

by Admin / 17-11-2021 05:13:56pm
உலகளவில் கொரோனாவால் பாதிப்பு 

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு  25.50 கோடியை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் 51.29 லட்சத்தைத் தாண்டியது.
 வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.50 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23.05 கோடியைத் தாண்டியது.
 உலக அளவில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 51.29 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1.93 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 78 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா  முதல் 5 இடங்களில் உள்ளன.

 

Tags :

Share via